மலம்புழா அணைக்கட்டு-இயற்கை எழில் கொஞ்சம் பூங்கா-எங்களுடைய விசிட்-Natural Beauty-Malampuzha Dam Park - Video

7 Views
மலம்புழா அணைக்கட்டு-இயற்கை எழில் கொஞ்சம் பூங்கா-எங்களுடைய விசிட்-Natural Beauty-Malampuzha Dam Park- Our visit

#malampuzha #malampuzhadam
#kerala #yakshi #keralatourism #trissur ##trivandrum #kochi #palakkad #malambuzha #dam #park #india
#pollachi #aliyar #rishi #vlog #vlogger #vlogs #vlogvideo #vlogging
#yoga #yogi #yogalife #coimbatore #chennai #tamil #tamilnadu #tamilculture #pm #motivation #motivational #trichy #madurai #mumbai #delhi #bangalore #kolkata #travel #touristplacesintamilnadu #tourism #tour #tourist #tourism #touristplace #touring #tours

மலம்புழா அணை தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே அமைந்துள்ள பெரும் நீர்த்தேக்கமாகும். இதன் பின்னணியில் இயற்கை அழகுமிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. 1849 மீ. நீளம் கொண்ட கட்டப்பட்ட அணைப்பகுதியும் 220 மீ. நீள மண்ணாலான கரைப்பகுதியும் கொண்டது. கேரளத்தின் இரண்டாம் மிக நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 6,066 அடியாகும். இது இரு கால்வாய்கள் அமைப்பையும் 42,090 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்கத்தையும் உள்ளடக்கியுள்ளது.

1949ஆம் ஆண்டுத் துவங்கிய கட்டுமானப்பணிகள் 1955ஆம் ஆண்டில் முடிவடைந்தன. இதன் மொத்த நீர்ப்பிடிப்புப் பரப்பு 145 சதுரக் கிலோமீட்டர்களாகும். நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 8000 சதுர மீட்டர்களாகும். கால்வாய்கள் மூலம் வேளாண்மை ஆயக்கட்டுகள் பயன்பெறுகின்றன. நீர்த்தேக்கத்திலிருந்து பாலக்காடு நகருக்கான குடிநீர் வழங்கப்படுகிறது. மலம்புழா அணை சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இந்த அணை 28.5 ஏக்கர் பரப்பளவில் மலம்புழாத் தோட்டம் என்னும் கண்கவர் தோட்டத்தையும், இழுவை வண்டியையும் (Ropeway), குழந்தைகள் பூங்காவையும் கொண்டுள்ளது. இந்த அணைக்கு அருகில் பல பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. அணைக்கு மிக அருகில் மீன் வளர்ப்புத் தொட்டியும் (Aquarium), பாம்புப் பூங்காவையும் கொண்டுள்ளது. இங்கு மலைப்பாம்பு , நாகப்பாம்பு, விரியன் பாம்பு உட்படப் பலவகைப் பாம்புகள் உள்ளன.மேலும் ஜப்பானீஸ் பூங்கா, பாறைப் பூங்காவையும் (Rock Garden) அருகில் கொண்டுள்ளது.

மலம்புழா அணைக்கு போக்குவரத்தானது பெரும்பாலும் பாலக்காடு மாநகரை இணைக்கிறது. பாலக்காடு நகரில் இருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்தில் மலம்புழா அணை உள்ளது. இந்த அணைக்கு கேரள அரசுப் போக்குவரத்து கழகம் (KSRTC) சார்பிலும் தனியார் பேருந்துகளும் செல்கின்றன. மேலும் மூன்று சக்கர ஆட்டோக்களும் செல்கின்றன. பாலக்காடு நகராட்சியில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இரண்டு பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சுற்றுலா பேருந்துகளும் செல்கின்றன. இந்த அணைக்கு பெரும்பாலும் கோயம்புத்தூர் , திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் கேரள மாநில மக்களும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அணையின் சுற்றுப்புற பகுதியில் மலையாள மொழிக்கு நிகராக தமிழர்கள் புரிந்து கொள்ள உதவியாக தமிழ் மொழி வழிகாட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது.

Malampuzha Dam is the second largest dam and reservoirs in Kerala, located near Palakkad, in the state of Kerala in South India, built post independence by the then Madras state. Situated in the scenic hills of the Western Ghats in the background it is a combination of a masonry dam with a length of 1,849 metres and an earthen dam with a length of 220 metres making it the longest dam in the state.The dam is 355 feet high and impounds the Malampuzha River, a tributary of Bharathappuzha, Kerala's second longest river. There is a network of two canal systems that serve the dam's reservoir of 42,090 hectares.

The dam project was begun in 1949 and completed in 1955. foundation stone for the project was laid on 27 March 1949, by the then Public Works Minister of Madras State, Sri M. Bhaktavatsalam as Palakkad was a part of the Madras Presidency during those times. The dam was constructed in record time, and on 9 October 1955, the then Chief Minister of Madras State, Thiru. K Kamaraj, inaugurated the dam. The total catchment area is 147.63 square kilometres,and the reservoir has a capacity of 226 million cubic meters of water. The canal systems serve to irrigate farmland while the reservoir provides drinking water to Paladin and surrounding villages.The dam was constructed by the Madras government but upon the Creation of linguistically reorganized states, The Malabar District encompassing the Dam became a part of the Kerala State.

Location

15 km from Palakkad city, North Kerala. Attractions: Dam, amusement park, boating facilities, rock garden and ropeway.

Around the reservoir of the dam are gardens and amusement parks. Boating facilities are available on the lake.

Getting there

Nearest railway station: Palakkad Junction - 14 km 

Nearest airport: Coimbatore, 55 km from Malampuzha Dam 

Yakshi is a sculpture in Malampuzha park, Palakkad adjacent to the Malampuzha Dam in the Indian state of Kerala. Sculptored by Kanayi Kunhiraman, its construction was completed in 1969. It is a 30 ft (9.1 m)-tall sculpture inspired by a nude female yakshi (Hinduist female spirit), with her legs spread out, breasts lifted, eyes raised to the sky in a semi-drowsy state and fingers running through her hair. The sculpture is constructed in a single piece. Kunhiraman was honoured by Kerala Government in 2019 during the 50th anniversary of the sculpture
Category
Try Not To Cum
Commenting disabled.